உலகம்

ஆஸ்திரேலியா ஒரே நாளில் 72,508 பேருக்கு கரோனா

DIN

மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,508 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா தொற்று எண்ணிக்கையாகும்.

ஒமைக்ரான் வகை கரோனா பரவல் காரணமாக அங்கு நோய்த்தொற்று உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் அந்த நாட்டில் 6,84,614 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 2,302 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT