சுடப்பட்டுக் கீழே விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள் 
உலகம்

சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார் - செய்திப் படங்கள்...

DIN

துப்பாக்கியால் சுடப்படுவதற்குச் சற்று முன்னர் உரையாற்றிக்  கொண்டிருக்கும் ஷின்சோ அபே.

சுடப்பட்டுக் கீழே விழுந்துகிடக்கும் அபே.

காவல்துறையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட நபர். இவர்தான் அபேயைச் சுட்டவர் எனக் கருதப்படுகிறார்.

மருத்துவமனை மேல்தளத்தில் இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இறக்கி, மருத்துவமனைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவர், சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவாகத்தான் இருக்க வேண்டும், கொண்டு செல்லப்படுகிறார்.  

சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டு விநியோகிக்கப்பட்ட செய்தித் தாள்கள்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி - உயரத்திலிருந்து எடுத்த படம்.

சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிறப்புக் காவல்துறையினர்.

அபே சுடப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வாழ்த்திய பிரதமர்!

அமைதி... அமைரா தஸ்தூர்!

கேசவ் மகாராஜா அசத்தல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!

கன்னட சினிமாவை ஷெட்டிகள் ஆள்கிறார்களா? ராஜ் பி. ஷெட்டி அசத்தல் பதில்!

மதுரையில் விஜய்: தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT