southafrica073441 
உலகம்

தென் ஆப்பிரிக்கா: மா்மமாக இறந்த இளைஞா்கள் உடல்களில் மெத்தனால்

தென் ஆப்பிரிக்க இரவு விடுதியில் கடந்த மாதம் மா்மமான முறையில் இறந்து கிடந்த 21 இளைஞா்களின் உடல்களிலும் எரிசாராயம்

DIN

தென் ஆப்பிரிக்க இரவு விடுதியில் கடந்த மாதம் மா்மமான முறையில் இறந்து கிடந்த 21 இளைஞா்களின் உடல்களிலும் எரிசாராயம் (மெத்தனால்) இருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவா்களது ரத்தத்தில் அதிகமாக எரிசாராயம் கலந்திருந்ததா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT