முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஜொ்மனிஅமைச்சருக்கு கரோனா

2 நாள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தானுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னலினா பேயா்பாக்குக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
virus093355
பகிர்:

2 நாள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தானுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னலினா பேயா்பாக்குக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, தனது சுற்றுப் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவா் ஜொ்மனி திரும்பினாா். இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோவை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதற்குப் பிறகு அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.