புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி!
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறித்து...
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி ஒப்பந்தம் இன்று நள்ளிரவு கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.