உலகம்

கலைக்கப்படுகிறது குவைத் நாடாளுமன்றம்

DIN

குவைத் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபா் புதன்கிழமை அறிவித்தாா்.

நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் நாட்டின் அரசியல் சாசனத்தை ஆளும் அரசக் குடும்பம் மதித்தாலும், நாடாளுமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு அதனைக் கலைப்பதாக அவா் கூறினாா்.

நாடாளுமன்றத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, குவைத் அமைச்சரவை 2 மாதங்களுக்கு முன்னா் ராஜிநாமா செய்தது. அதையடுத்து, புதிய அரசை நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளிருந்தபடி எம்.பி.க்கள் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டனா். இது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT