nazi075334 
உலகம்

நாஜிக்களுக்கு உடந்தை:101 வயது நபருக்கு சிறை

ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

DIN

ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோசஃப் எஸ் என்ற அந்த நபா் 1940-களில் பொ்லின் புகா்ப் பகுதியிலிருந்த தடுப்பு முகாமில் 3,518 போ் படுகொலை செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்தது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT