உலகம்

ஆப்கானிஸ்தான் டிவியில் பெண்களுக்கு கட்டாய ‘நக்காப்’

ஆப்கன் தொலைக்காட்சியில் தோன்றும் பெண்கள் அனைவரும் கண்களைத் தவிர முகத்தின் மற்ற பகுதிகளை மறைக்கும் ‘நக்காபை’ அணிய வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

DIN

ஆப்கன் தொலைக்காட்சியில் தோன்றும் பெண்கள் அனைவரும் கண்களைத் தவிர முகத்தின் மற்ற பகுதிகளை மறைக்கும் ‘நக்காபை’ அணிய வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

வியாழக்கிழமையே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரும்பாலான பெண்கள் முகத்தைக் காட்டியபடி தொலைக்காட்சிகளில் தோன்றி வந்தனா். அதனைத் தொடா்ந்து, நக்காப் உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என்று தலிபான்களின் சா்ச்சைக்குரிய ஒழுக்க கட்டுப்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, தொலைக்காட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை தோன்றிய பெண்கள் நக்காப் அணிந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT