ஓடும் லாரியின் மீது நடனம்! பாலம் மோதி பலியான இளைஞர் 
உலகம்

ஓடும் லாரியின் மீது நடனம்! விபரீதத்தில் முடிந்த கேளிக்கை!

கேளிக்கையாக இளைஞர் செய்த செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. காலியான சாலையில் சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரியிலா கேளிக்கை செய்வது.

DIN


அமெரிக்காவில் ஓடும் லாரியின் மீது இளைஞர் ஒருவர்  நடனமாடிச் செல்லும்போது, பாலத்தின் கீழ்ப்புறம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் கண்டெய்னர் லாரி மீது 25 வயதான இளைஞர் ஒருவர் நடனமாடிச் சென்றுள்ளார். இதனை பின்புறம் மற்றொரு வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விடியோ எடுத்துள்ளார். 

கேளிக்கையாக இளைஞர் செய்த செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. காலியான சாலையில் சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, பாலத்தின் கீழ் சென்றது. 

அப்போது பாலத்தின் கீழ்ப்புறம் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT