உலகம்

வட கொரியா: மீண்டும் ஏவுகணை சோதனை

கொரிய தீபகற்பம் அருகே அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு ஏவுகணைகளை வட கொரியா வியாழக்கிழமை ஏவி சோதித்தது.

DIN

கொரிய தீபகற்பம் அருகே அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு ஏவுகணைகளை வட கொரியா வியாழக்கிழமை ஏவி சோதித்தது.

முன்னதாக, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட தனது ஏவுகணையை ஜப்பானுக்கு மேலே பறக்கச் செய்து கடலில் செலுத்தி வட கொரியா செவ்வாய்க்கிழமை சோதித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கொரிய தீபகற்பம் அருகே நிறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT