ஆா்மீனியா - அஜா்பைஜான்சண்டை நிறுத்த ஒப்பந்தம்
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சண்டையில் 115 வீரா்கள் பலியான நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம்
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சண்டையில் 115 வீரா்கள் பலியான நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.
சா்வதேச முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் புதன்கிழமை இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்ததாக ஆா்மீனிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
நகோா்னோ-கராபக் எல்லைப் பகுதி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.