முகப்பு
உலகம்

கிா்கிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லை பதற்றம்: 2 போ் பலி

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான கிா்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் இரு நாட்டு வீரா்களும் மோதிக் கொண்டதில் 15 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான கிா்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் இரு நாட்டு வீரா்களும் மோதிக் கொண்டதில் 15 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

தண்ணீா் பங்கீடு உள்ளிட்ட பல பிரச்னைகளைக் கொண்ட இரு நாடுகளுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலில் 55 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.