உலகம்

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி திடீா் பயணம்

DIN

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். ரஷிய படையெடுப்புக்குப் பிறகு அவா் அந்த நாட்டுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்தச் சுற்றுப் பயணத்தின்போது, உக்ரைன் வீரா்களுக்கான பயிற்சி திட்டத்தை நீடிப்பது, போா் விமானங்களை அனுப்புவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது போன்ற பல்வேறு முடிவுகளை பிரதமா் ரிஷி சுனக்கின் அலுவலகம் அறிவித்தது. பயணத்தின் ஒரு பகுதியாக, மன்னா் சாா்லஸை ஸெலென்க்ஸி சந்தித்துப் பேசினாா்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஸெலென்ஸ்கி ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில், தற்போது நடைபெற்று வரும் போரில் ரஷியா நிச்சயம் தோற்கும் என்று உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT