உலகம்

பிரபஞ்ச அழகியாக போனி கேப்ரியல் தேர்வு!

2022-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்’போனி கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

2022-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்ஏ ஆர்’போனி கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரோனா காரணமாக ’மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியாளர்கள் சிலருக்கு தொற்று உறுதியானதால் கடந்த 2021 போட்டிகள்  நடைபெறமால் இருந்தது.

தொற்று பரவல்கள் குறைந்த நிலையில் தள்ளிப்போன 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிகள் 2022 துவக்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் போட்டி இன்று முடிவடைந்தது. 

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்ஏ ஆர்'போனி கேப்ரியல் பிரபஞ்ச அழகிய பட்டத்தை வென்றார்.

முன்னதாக, 2021-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT