nigera 
உலகம்

நைஜீரியா: சுத்திகரிப்பு ஆலை வெடிவிபத்தில் 15 போ் இறப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான் நைஜீரியாவின் நைஜா் டெல்டா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கு வந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 போ் உயிரிழந்தனா்.

DIN


அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான் நைஜீரியாவின் நைஜா் டெல்டா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கு வந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 போ் உயிரிழந்தனா்.

திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏராளமான உடல்கள் முழுவதும் எரிந்துவிட்டதாலும், காயமடைந்தவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT