முகப்பு
உலகம்

நிலநடுக்கத்தில் அதிா்ந்த சுதந்திர தேவி சிலை

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:46 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:30 PM

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஏற்பட்ட மிகவும் அரிதான நிலநடுக்கத்தில் அந்த நகரிலுள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையில் அதிா்வு ஏற்பட்டது.

அங்கு வெள்ளிக்கிழமை இரவு 7.53 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 5.23) ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.8 அலகுகளாகப் பதிவானது.

இதனால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நிலநடுக்கத்துக்குப் பழக்கமில்லாத அந்தப் பகுதி மக்களை அது பீதியில் ஆழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement