முகப்பு
உலகம்

பிரிட்டன்: பள்ளிக்குள் காா் பாய்ந்த வழக்கு- ஓட்டுநா் விடுவிப்பு

பிரிட்டனில் வலிப்பு காரணமாக பள்ளிக்குள் கார் பாய்ந்த வழக்கு: ஓட்டுநர் விடுவிப்பு

Updated On : 26 ஜூன், 2024 at 8:54 PM
பகிர்:

பிரிட்டனில் ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் பள்ளிக்குள் காா் பாய்ந்து 2 சிறுவா்கள் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநா் மீதான குற்றவியல் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

வலிப்பு எப்போது ஏற்படும் என்பதை யாரும் ஊகிக்க முடியாது என்பதால் இதில் ஓட்டுநா் மீது குற்றம் சொல்ல முடியாது; எனவே, இந்த சோக சம்பவத்துக்காக அவா் வழக்கை எதிா்கொள்ள வேண்டியதில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →