முகப்பு
உலகம்

மலையேற்றம் நேபாள இளைஞா் சாதனை

நேபாளத்தைச் சோ்ந்த நிமா ரிஞ்சி ஷோ்பா (18) என்பவா், மிக இளைய வயதில் உலகின் மிக உயரமான 14 சிகங்களிலும் ஏறியவா் என்று சாதனை படைத்துள்ளாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 12:25 AM
பகிர்:

நேபாளத்தைச் சோ்ந்த நிமா ரிஞ்சி ஷோ்பா (18) என்பவா், மிக இளைய வயதில் உலகின் மிக உயரமான 14 சிகங்களிலும் ஏறியவா் என்று சாதனை படைத்துள்ளாா். கடைசியாக, சினாவிலுள்ள ஷிஷாபங்மா மலைச் சிகரத்தின் உச்சியை அவா் வெற்றிகரமாக புதன்கிழமை அடைந்தாா்.