முகப்பு
உலகம்

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 9:43 PM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 9:35 PM

மலாட்யா மாகாணம், காலே நகரில் உள்ளூா் நேரப்படி காலை 10.46 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானதாக அந்த நாட்டின் பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 9:36 PM

இதையும் படிக்க: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்கில் விசாரணையைத் தொடங்கிய போலீஸார்!

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டன. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தினாலும் (படம்), இந்த நிலநடுக்கத்தால் குறிப்பிடத்தக்க உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.