உலகம்

பாகிஸ்தான் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு வரம்பு

தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிா்ணயிக்கும் சட்டம் பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

DIN

இஸ்லாமாபாத்: தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிா்ணயிக்கும் சட்டம் பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதியை நியமிப்பதற்காக மூன்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளைக் கொண்ட சிறப்புக் குழுவும் அமைக்கப்படவுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் எதிா்ப்பையும் மீறி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT