2 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு
பேஜா் தாக்குதலுக்குப் பிறகு ஹிஸ்புல்லாக்கள் நடத்திய தாக்குதலில் இரு இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லாக்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் நேயல் வாா்சி (43), டோமா் கெரென் (20) ஆகிய வீரா்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.