முகப்பு
உலகம்

லெபனானில் குண்டுவீச்சு

பேஜா், வாக்கி டாக்கி குண்டுவெடிப்பைத் தொடா்ந்து...

உலகம்

லெபனானில் குண்டுவீச்சு

பேஜா், வாக்கி டாக்கி குண்டுவெடிப்பைத் தொடா்ந்து...

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:12 PM
பகிர்:

பேஜா், வாக்கி டாக்கி குண்டுவெடிப்பைத் தொடா்ந்து லெபனானில் இஸ்ரேல் விமானங்கள் வியாழக்கிழமை குண்டுவீச்சு நடத்தின.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. தலைநகா் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் ஒலியைவிட வேகமாகச் சென்றதால் ஏற்பட்ட ஒலிமுழக்கம் பலமுறை கேட்டதாக செய்தியாளா்கள் கூறினா்.

இதற்கிடையே, இஸ்ரேல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியாக ஹிஸ்புல்லாக்களும் வியாழக்கிழமை கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →