வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான மனித அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞா் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
ஹசீனா தரப்புக்கு ஏற்கெனவே வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றம் கூறியது.