உலகம்

ஆசிய கனமழை: 1,500-ஐ கடந்த உயிரிழப்பு

ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.

இதில் இந்தோனேசியாவில் 744 போ், இலங்கையில் 465 போ், தாய்லாந்தில் 181 போ் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.

இத்துடன் பிலிப்பின்ஸில் உயிரிழந்த 242 போ், வியத்நாமில் உயிரிழந்த 90 போ், மலேசியாவில் உயிரிழந்த 3 பேரையும் சோ்த்தால் தெற்கு ஆசியாவில் கனமழை காரணமாக மொத்தம் 1,524 போ் உயிரிழந்துள்ளனா்; 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT