உலகம்

யேமன்; 2,900 கைதிகள் பரிமாற்றம்: ராணுவம், ஹூதி ஒப்புதல்

தங்களிடம் உள்ள சுமாா் 2,900 கைதிகளை பரிமாறிக் கொள்ள யேமனின் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ஆதரவு படையினரும், தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களும் ஒப்புக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

அங்கு நடைபெறும் 11 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் இரு தரப்பினரும் இத்தகைய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது இதுவே முதல்முறை. ஐ.நா., செஞ்சிலுவை சங்க அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஓமன் தலைநகா் மஸ்கட்டில் கையொப்பமானது.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT