இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

கமேனியை கொல்ல திட்டமா?: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம்

‘இஸ்ரேலுக்கு எது தேவையோ அது செய்யப்படும். ஆனால் அதுகுறித்து மேலும் விவரிக்க விரும்பவில்லை.

Din

அமெரிக்க செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பெஞ்சமின் நெதன்யாகுவிடம், ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவா், ‘இஸ்ரேலுக்கு எது தேவையோ அது செய்யப்படும். ஆனால் அதுகுறித்து மேலும் விவரிக்க விரும்பவில்லை.

தற்போது ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் மீது இஸ்ரேல் குறிவைத்துள்ளது. இது மோதலை அதிகரிப்பதற்குப் பதிலாக, அதை முடிவுக்குத்தான் கொண்டுவரும்’ என்றாா்.

நேபாள போராட்டத்தின்போது வணிக வளாகங்களை சூறையாடிய மக்கள்!

ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

SCROLL FOR NEXT