உலகம்

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 28 பேர் உயிரிழப்பு

Din

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த 5 மாடி கட்டடத்தில் (படம்) இருந்து மேலும் சில உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

அந்தக் கட்டடத்தில் ரஷியாவின் ஏவுகணை நேரடியாக பாய்ந்து வெடித்ததாகவும், கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 23 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இது தவிர, ரஷியா நடத்திய தாக்குதலில் நகரின் பிற பகுதிகளில் மேலும் 5 போ் உயிரிழந்ததாக அவா்கள் கூறினா்.

இந்த ஆண்டு கீவ் நகரில் ரஷியா நடத்திய மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 24 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT