முகப்பு
நடிகைகள்

அழகு குயில் ஸ்ரேயா கோஷல்

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 2:23 PM
பாலிவுட்டில் தேவதாஸ் படத்தில் பாடகியாக அறிமுகமானார்.
பகிர்:
ஆல்பம் படத்தில் செல்லமே செல்லம் என்றாயடி பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
ஸ்ரேயாவின் குரலுக்காகவே இவருக்கு ரசிகர்கள் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இவர் பாடி அசத்தியுள்ளார்.
நடிக்க வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்தவர்.
ஸ்ரேயாவை இன்ஸ்டாவில் 2 கோடியே 65 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தவிர ஒரியா, மராத்தி, போஜ்புரி, அங்கிகா, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகளில் சுமார் 5,000 பாடல்களைப் பாடி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.