முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 23 ஜனவரி, 2026 at 10:44 AM
பகிர்:

தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

 சீக்காடி லோ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

 ‘45’ என்ற கன்னட மொழிப்படத்தை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.

சிறை திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மார்க் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

கிர்க்கன் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

அனந்தா திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

மகாசேனா திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

பா பா பா திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

களம்காவல் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.