DIN
மது அருந்துவதாலும் நவீன உணவுமுறை பழக்கத்தாலும் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு பாதிப்பிலிருந்து விடுபட 10 உணவுகள் இதோ...
நச்சுத்தன்மை நீக்கும் பூண்டு
கொழுப்பு சேகரத்தைத் தடுக்கும் திராட்சை
கல்லீரல் அலர்ஜியைக் குறைக்கும் காபி
எதிர்ப்பு சக்தி மிக்க பெர்ரி வகை பழங்கள்
நார்ச்சத்து நிரம்பிய ஓட்ஸ்
ஆரோக்கியமிக்க கொழுப்பு கொண்ட நட்ஸ்
எதிர்ப்பு சத்து, நார்ச்சத்துகள் கொண்ட கீரைகள்
அதிக புரதச்சத்து கொண்ட சோயாபீன்
நன்மைபயக்கும் கொழுப்பு, நார்ச்சத்து, எதிர்ப்பு சக்தி நிரம்பிய அவகேடோ
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஆலிவ் எண்ணெய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.