அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஜி.வி. பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம் குறித்த அப்டேட்!

ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. 

News image
Updated On :12 டிசம்பர் 2022, 2:38 pm

DIN

ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. 

ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து ஏற்கனவே 'செல்ஃபி' என்ற படத்தில் நடித்திருந்தனர். இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்துள்ள படம் '13' இன் டீசர் சமீபத்தில் வெளியானது. கவிதாலயா உடன் டிஸ்னி இணைந்து புதிய படத்திலும் ஜி.வி. நடிப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

‘செத்தாலும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிசந்திரன் இயக்கத்தில் நட்மெக் புரடக்‌ஷன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்  ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. 

Story image

இந்தப் படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - ஜகதீஷ் சுந்தரமூர்த்தி. பாடல்கள் அறிவு எழுதுகிறார். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் மற்றும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.