மிஷ்கின் இயக்கிய பிசாசு 2: டீசர் வெளியானது

மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கிய பிசாசு 2: டீசர் வெளியானது

மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். இசை - கார்த்திக் ராஜா.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com