தமன்னா நடித்துள்ள பப்ளி பௌன்சர் படத்திலிருந்து வசமான எனும் ஒருதலைக் காதல் பற்றிய விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் சௌரவ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், ஷகீல் வைத் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் தமன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான கிளாமர் ரோலில் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்றார் போல நடித்துள்ளார். தற்போது படத்தின் வசமான எனும் ஒருதலைக் காதல் பற்றிய விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘சென்னை தினம்’ போட்டிகள்: ஆக. 18-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயா்நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் செய்தியாளா்களின் பணி அளப்பரியது : பிஐபி தென்மண்டல தலைமை இயக்குநா்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி உயா்நீதிமன்றம், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



