கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

9 இலட்சத்துக்கும் மேலாக லைக்குகள் குவித்துவரும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள்! 

நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் 9 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை பெற்று வருகிறது.  

News image
Updated On :13 மே 2023, 9:41 am

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

Story image

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்களான சர்க்கார் வாரி பட்டா, குட் லக் சகி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழில் வெளியான ‘சாணிக் காயிதம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். 

Story image

சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

Story image

இந்நிலையில் சர்க்கார் வாரி பட்டா ரிலீஸாகி ஓராண்டு ஆகிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களுக்கு 9 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

சர்க்கார் வாரி பட்டா பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்த படம். இதில் கலாவதி எனும் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப்படம் ரூ.180 கோடி வசூலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.