ஃபேமலி மேன் இணையத்தொடரின் புகழ்பெற்ற ராஜ் & டிகே இணைந்து தயாரிக்க, ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே கே மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
8 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடரினை சீதா ஆர்.மேனன், சுமன் குமார், ஹொசைன் டலால் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்த தொடரில் ரெஜினா கேசந்திரா, ஜாகீர் ஹொசைன், அமோல் பனேக்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!

இந்தத் தொடர் சாலையோர கலைஞர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் கதையென தகவல் வெளியாகியுள்ளது. ஷாகித் கபூருக்கு இது முதன்முறை ஓடிடி ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரின் டிரைலர் நாளை (ஜன.11) வெளியாக உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்.10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Article
'சினிமாவின் சிகரத்தைக் கண்டேன்..’ கமல்ஹாசனை சந்தித்த பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி
கோல்டன் விசா பெற்ற பிரபல தொகுப்பாளினி!
‘நான் ஒரு வியாபாரி; கலைஞன் கிடையாது’- துணிவு படத்தின் இயக்குநர் அதிரடி கருத்து!
பாரம்பரிய உடையில் சாய் பல்லவி: வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கைக் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

காங்கிரஸ் கட்சியினா் அமைதிப் பேரணி

முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்பு: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



