பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சுந்தர் சி - விஷால் - ஹிப்ஹாப் தமிழா கூட்டணி! புருஷன் பட புரோமோ!

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்திற்கு “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது...

Published On :

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மூத்த இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார்.

ஆம்பள, ஆக்‌ஷன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூவரின் கூட்டணி இணைந்துள்ள இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் புரோமோ விடியோவை படக்குழுவினர் இன்று (ஜன. 21) வெளியிட்டுள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Summary

The film directed by Sundar C, starring actor Vishal in the lead role, has been titled "Purushan".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.