பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆக்‌ஷன் அழகே... ப்ரீத்தி முகுந்தன்!

நடிகை ப்ரீத்தி முகுந்தன் குறித்து...

preity mukundhan

ப்ரீத்தி முகுந்தன்

Published On :

நடிகை ப்ரீத்தி முகுந்தனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆச கூட பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிக அழகாக நடனமாடக்கூடிய பெண்ணாக அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். குறிப்பாக, ப்ரீத்தியின் நடன அசைவுகள் இன்ஸ்டாகிராமில் பெரியளவில் டிரெண்டிங் ஆனதால் அப்பாடலால் இந்தியளவில் கவனம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் நடிகையாக அறிமுகமான ப்ரீத்தி, தமிழில் நடிகர் கவினுடன் ஸ்டார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், பான் இந்திய படமான கண்ணப்பாவில் நடித்தாலும் ப்ரீத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது.

இந்த நிலையில், அண்மையில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடித்து, சண்டைக்காட்சிகளில் அசத்தியிருந்தார்.

Story image

எந்தக் காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க, முழுக்க தன்னுடைய சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை ப்ரீத்தி முகுந்தன் கொடுத்திருந்தது ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதனால், பலரும் ப்ரீத்தியை, ஆக்‌ஷன் குயின் என்றும் ஆக்‌ஷன் அழகே என்றும் பாராட்டி வருகின்றனர்.

ப்ரீத்தி நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி, தாஷாமாக்கன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. பாலிவுட்டிலும் விரைவில் அறிமுகமாகிறார்!

Fans are praising actress Preethi Mukundan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.