கான்சிட்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த திரைப்படத்திற்கு கான் சிட்டி எனப் பெயரிட்டுள்ளனர்.
இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். வங்கி சார்ந்த மோசடி கதையாக உருவாகியுள்ள காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
concity movie trailer out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி ஓடிடி தேதி!

அருள்நிதியின் அருள்வான் டிரைலரை வெளியிடும் சூர்யா!

கான் சிட்டி வசூல் எவ்வளவு?

ஏமாறாதே... ஏமாற்றாதே... அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - திரை விமர்சனம்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



