ரசிகர்களுக்காக... ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்த புகைப்படம்!
ஓம் திரைப்படத்தின் போஸ்டர்...

நடிகர் தனுஷ்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷின் ஓம் திரைப்படத்திற்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக சாய் அபயங்கரின் இசையமைப்பில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’, ‘செஞ்சுடரே’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாடலான ‘ஃபா ஃபா ஃபா’ பாடல் தீபாவளிக்கு வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், நடிகர் தனுஷின் ரசிகர்களுக்காக சிறப்பு போஸ்டருடன் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்றை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார்.
Director Rajkumar Periasamy has released a photograph for actor Dhanush's film 'Om'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


