மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அபி நட்சத்திராவின் அன்னம் தொடருக்கு குவியும் பாராட்டுகள்!

500வது நாளையொட்டி அன்னம் தொடர் நடிகர்களின் குழு புகைப்படம் வெளியாகியுள்ளது குறித்து...

Fans Praise pours for Actress Abi Nakshatras Annam serial in sun TV

அன்னம் தொடரின் முதன்மை நடிகர், நடிகைகள் - இன்ஸ்டாகிராம்

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்னம் தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனால் அத்தொடரின் குழுவினருக்கு ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு அன்னம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 2024 டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் பிரைம் டைம் எனப்படும் முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பப்படுவதால், ஏராளமான ரசிகர்கள் இத்தொடருக்கு உள்ளனர்.

இத்தொடரில் அயலி இணையத் தொடரில் நடித்து புகழ் பெற்ற அபி நட்சத்திரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் நடிக்கிறார்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில், மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இயக்குநர் என். சுந்தரேஷ்வரன் இத்தொடரை இயக்குகிறார்.

தற்போது அன்னம் தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதற்கான குழு புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Fans Praise pours for Actress Abi Nakshatras Annam serial in sun TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.