துள்ளி விளையாடும் குழந்தைகள் இவ்வுலகின் கடவுள்கள், அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது தெய்வத்தை துகிலுரிப்பதற்கு சமம்!
அவர்களைப் பொறுத்தவரை, கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் எல்லாமே புனிதத்தலங்களோ, வழிபாட்டுத் தலங்களோ அல்ல. அவை வெறும் ‘மறைவிடம்' மட்டுமே. ஆன்மீகமோ, பக்தியோ, இறையச்சமோ அவர்களிடம் கிடையாது.








