வேடசந்தூா்: திமுக, அதிமுக வேட்பாளா்களின்
வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கும் நாதக, தவெக!
வேடசந்தூா் பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்திகளாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக்கழகமும் உள்ளன.