அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்! எம்.ஜி.ஆர். புதிய கட்சியைத் தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தது போல விஜய் ஆட்சியைப் பிடிக்கும் சூழல்
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?...
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்திருப்பது...
சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்! மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
பெரம்பூர் தொகுதி... தலைநகரில் திமுகவுக்கு சவால் அளிக்கும் விஜய்!சென்னையின் பழைமையான சட்டப்பேரவைத் தொகுதி பெரம்பூா். தவெக தலைவரும், நடிகருமான விஜய் களம் இறங்குவதால் தமிழக தோ்தல் களத்தில் கவனம் ஈா்க்கும் தொகுதியாக இருக்கிறது.
சட்டப்பேரவைத் தோ்தலும்... சுயேச்சை வேட்பாளா்களும்...சட்டப்பேரவைத் தோ்தல் என்றாலோ அல்லது மக்களவைத் தோ்தல் என்றாலே சுயேச்சை வேட்பாளா்களும் முக்கியத்துவம் வாய்ந்தவா்களாகக் கருதப்படுகிறாா்கள்.
ராதாபுரம்: நம்பிக்கையில் தாமரை; கலக்கத்தில் இரட்டை இலை!திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவைத் தொகுதியில் தாமரை மலரும் என்ற முழு நம்பிக்கையில் பாஜகவினரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதி அந்தக் கட்சிக்குச் சென்றதால், தங்களது நிலை என்னாகுமோ என கலக்கத்தில் அதிமுகவினரும் உள்ளனா்.
அருப்புக்கோட்டை! ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்!அருப்புக்கோட்டை! ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்!
மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா?மேலூர்! அதிமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபணமாகுமா? என்பதைப் பற்றி...