ஹோலி பண்டிகை: கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்

வண்ணங்களின் வெள்ளம்: மக்களின் மகிழ்ச்சி திருவிழா
பெங்களூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இளம் பெண் ஒருவர்.
பெங்களூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இளம் பெண் ஒருவர்.-
Updated on
பெங்களூரில் வண்ணப் பொடிகளுடன் இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெங்களூரில் வண்ணப் பொடிகளுடன் இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.-
பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.-
ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் பெண்கள்.
ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் பெண்கள்.
பிகானேரில் ஹோலி பண்டிகையை பொறுத்தவரை வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிகானேரில் ஹோலி பண்டிகையை பொறுத்தவரை வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.-
வண்ணங்களுடன் விளையாடும் பெண்கள்.
வண்ணங்களுடன் விளையாடும் பெண்கள்.-
புதுதில்லியில் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய மகிழ்ந்த சிறுவன்.
புதுதில்லியில் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய மகிழ்ந்த சிறுவன்.Ravi Choudhary
கொல்கத்தாவில் பசந்த் உத்சவ் கொண்டாட்டங்களின் பங்கேற்ற இளம் பெண்கள்.
கொல்கத்தாவில் பசந்த் உத்சவ் கொண்டாட்டங்களின் பங்கேற்ற இளம் பெண்கள்.
கொல்கத்தாவில் பசந்த் உத்சவ் முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் இளம் பெண்கள்.
கொல்கத்தாவில் பசந்த் உத்சவ் முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் இளம் பெண்கள்.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தானேவில் உள்ள தனது இல்லத்தில் காவல்துறையினருடன் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தானேவில் உள்ள தனது இல்லத்தில் காவல்துறையினருடன் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
வண்ணப் பொடிகளை தூவியபடி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த இளைஞர்கள்.
வண்ணப் பொடிகளை தூவியபடி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த இளைஞர்கள்.
லக்னோவில் உள்ள காட்டு ஷியாம் கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடிய பக்தர்கள்.
லக்னோவில் உள்ள காட்டு ஷியாம் கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடிய பக்தர்கள்.
கௌதம் புத்த நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடும் இளைஞர்கள்.
கௌதம் புத்த நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடும் இளைஞர்கள்.Vijay Verma
வண்ண பொடிகளை முகத்தில் பூசிகொண்டு மகிழ்ந்த உத்தரகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உடன் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
வண்ண பொடிகளை முகத்தில் பூசிகொண்டு மகிழ்ந்த உத்தரகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உடன் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.-
வண்ணப்பொடிகளை தூவியும், நடனம் ஆடி மகிழ்ந்த பொதுமக்கள்.
வண்ணப்பொடிகளை தூவியும், நடனம் ஆடி மகிழ்ந்த பொதுமக்கள்.ANI
இளம்பெண்கள் கோலாகலமாக நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.
இளம்பெண்கள் கோலாகலமாக நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.ANI
குவஹாத்தியில் இளம்பெண்கள் கோலாகலமாக நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.
குவஹாத்தியில் இளம்பெண்கள் கோலாகலமாக நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.ANI
ஹோலி பண்டிக்கையின் போது செல்ஃபி எடுத்து மகிழந்த இளம் பெண்கள்.
ஹோலி பண்டிக்கையின் போது செல்ஃபி எடுத்து மகிழந்த இளம் பெண்கள்.ANI
அகமதாபாத்தில் உள்ள கலுப்பூர் சுவாமிநாராயண் கோயிலில் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவரும், வண்ண பொடி கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் கொண்டாடி மகிழ்ந்த பக்தர்கள்.
அகமதாபாத்தில் உள்ள கலுப்பூர் சுவாமிநாராயண் கோயிலில் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவரும், வண்ண பொடி கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் கொண்டாடி மகிழ்ந்த பக்தர்கள்.ANI
தனது பேரனுடன் ஹோலி கொண்டாடி மகிழ்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தனது பேரனுடன் ஹோலி கொண்டாடி மகிழ்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.ANI
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் களைகட்டிய ஹோலி பண்டிகை.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் களைகட்டிய ஹோலி பண்டிகை.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.