கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கேரள மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோள்கொடுப்போம்: பிரதமர் மோடியின் ஓணம் பண்டிகை வாழ்த்து

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை புதிய சக்தியை  அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 7:17 am

PTI

புது தில்லி: வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை புதிய சக்தியை  அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கேரள மாநில மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோள்கொடுப்போம் என்று இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மேன்மையும் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்றும் மோடி கூறியுள்ளார்.

வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் மாநிலமே புரட்டிப்போட்ட நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கலைக்கட்டவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.