கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம்

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

News image
Updated On :20 செப்டம்பர் 2018, 5:43 am

PTI


புது தில்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனது விசாரணையை செப்டம்பர் 12ம் தேதி விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மேலும் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை முடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.