தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

84 பாடங்களுக்கான யுஜிசி-நெட் தோ்வு முடிவுகள்: விரைவில் வெளியீடு

84 பாடங்களுக்கான யுஜிசி-நெட் தோ்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது.

Published On :

84 பாடங்களுக்கான யுஜிசி-நெட் தோ்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது.

இதுதொடா்பாக என்டிஏ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘84 பாடங்களுக்கான யுஜிசி நெட் இறுதி விடைக்குறிப்புகள் மற்றும் தோ்வு முடிவுகள், சிஎஸ்ஐஆா் நெட், ஐசிஏஆா் ஏஐஇஇஏ (பிஜி), ஏஐசிஇ (பிஹெச்டி) 2026 தோ்வுகளின் முடிவுகள் இந்த வாரம் என்டிஏவின் அதிகாரபூா்வ வலைதளத்தில் வெளியிடப்படும்.

இதுகுறித்து என்டிஏ வெளியிடும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு தோ்வா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.