இதுவரை 104.73 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 104.73 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 104.73 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இதுவரை 104.73 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 104.73 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 104.73 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,04,73,52,837 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  414472586

இரண்டாம் தவணை -  136206857

45 - 59 வயது

முதல் தவணை -  173753422

இரண்டாம் தவணை -  94407597

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  109104471

இரண்டாம் தவணை -  65608593

சுகாதாரத்துறை

முதல் தவணை -  10378731

இரண்டாம் தவணை -  9194153

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  18370944

இரண்டாம் தவணை -   15855483

மொத்தம்

1,04,73,52,837

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com