

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வம், பணியின் போது திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.