முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

கன்கசன் மாற்றுவீரர்: கிரீனுக்குப் பதிலாக யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக்!

காயம் காரணமாக வெளியேற்றப்பட்ட கேமரூன் கிரீனுக்குப் பதிலாக களமிறங்கிய ஆலிவர் பீக் குறித்து...

Oliver Peake.

ஆலிவர் பீக். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

Updated On :

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் கேமரூன் கிரீனுக்கு மாற்றாக யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹொபர்ட்டில் இன்று காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து, 48.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

தற்போது ஆஸி. பேட்டிங் செய்து வருகிறது. 34 ஓவர்களில் 162 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் ஹெல்மட்டில் பந்து பட்டு, வாயில் ரத்தம் வடிந்தது. இதனால், ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக் கன்கசன் சப்ஸ்ட்யூட்டாக சேர்க்கப்பட்டுள்ளார்.

20 வயதான ஆலிவர் பீக் 8 ஒருநாள் போட்டிகளில் 210 ரன்கள் எடுத்துள்ளார். 16 முதல்தர போட்டிகளில் 640 ரன்கள் குவித்துள்ளார்.

வருங்கால ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் அவர் இந்தப் போட்டியில் வெற்றியைப் பெற்றுத் தருவாரா என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Concussion substitute: Oliver Peake, who impressed in the U19 World Cup, replaces Cameron Green!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER